
ஜோகூர், செப் 4 – ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிமை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று காலை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பு ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா புகிட் பெலாங்கியில் (Bukit Pelangi) இடம் பெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இச்சந்திப்பில் ஜோகூர் பட்டத்து இளவரசர் Tunku Ismail Ibni Sultan Ibrahim-மும் உடன் இருந்துள்ளார்.