மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கோலாலம்பூரில் சந்தித்தார். சுல்தான் இப்ராஹிம் இது தொடர்பான புகைப்படத்தை தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.