Latestஉலகம்

ஜோகூர் தீ ; பயந்து அவசர அழைப்பைச் செய்த சிங்கப்பூர் மக்கள்

சிங்கப்பூர், பிப் 25 – நேற்று மாலை ஜோகூர் பாசிர் கூடாங்கில் ரப்பர் தொழிற்சாலையிலிருந்து மேலெழுந்த தீ ஜூவாலைகள் , சிங்கப்பூர் வரை காண முடிந்தது.

அக்குடியரசின் சில பகுதிகளில், தூரத்தில் இருந்து தீ ஜூவாலையயையும் , கரும்புகையையும் காண முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் சிங்கப்பூரிலே தீ ஏற்பட்டிருப்பதாக பயம் கொண்டு, மக்களிடமிருந்து அவசர அழைப்பை பெற்றதாகவும் அக்குடியரசின் பொது தற்காப்பு படை தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!