Latestமலேசியா

ஜோகூர் தேர்தலில் பி.எஸ்.எம் சார்பில் ஆர். அரங்கண்னல் போட்டி

ஜோகூர் பாரு, பிப் 22 – மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் PSM எனப்படும் மலேசிய சோசலீச கட்சியின் ஒரே வேட்பாளராக திரைப்பட இயக்குனர் R Arangkannal போட்டியிடுகிறார்.

Ara என அழைக்கப்படும் 46 வயதுடைய அரங்கண்னல் kota Iskandar சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார். இதனை பி.எஸ்.எம் கட்சியின் துணைத் தலைவர்
S. Arulchelvan நேற்றிரவு அறிவித்தார்.

கடந்த 10 ஆண்டு காலமாக பி.எஸ்.எம் கட்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சேவையாற்றிவரும் அரங்கண்னல் ஜோகூர் தேர்தலில் தமது கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என Arulcelvan தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!