கோலாலம்பூர் , பிப் 9 – எதிர்வரும் ஜோகூர் தேர்தலை எதிர்கொள்ள பக்காத்தான் ஹரப்பானின் எதிர்கட்சிகளின் பெரும் கூட்டணியில் இடம்பெற, பெஜுவாங் திட்டமிடவில்லை என அக்கட்சியின் தலைவர் Datuk Seri Mukhriz Mahathir தெரிவித்தார்.
தற்போதைக்கு பெஜுவாங் தனிக் கட்சியாகவே போட்டியிடும் எனவும், இதர அரசியல் கட்சிகளுடனான ஒத்துழைப்பு குறித்து பின்னரே முடிவு செய்யப்படுமென அவர் கூறினார்.