ஜோகூர் பாரு, மார்ச் 7 – நாளை, போலீஸ், ராணுவப் படைகளைச் சேர்ந்தவர்களும் அவர்களது துணைவியர்களும் எனவும் 22 ,531 பேர் ஜோகூர் மாநிலத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர்.
முன்கூட்டியே நடைபெறும் அந்த வாக்களிப்பிற்காக 63 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்படுமென ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் Datuk Kamarul Zaman Mamat தெரிவித்தார்.