Latestமலேசியா

ஜோகூர் பாருவில் முஸ்தபா சென்டர் திறக்கப்படும்

ஜோகூர் பாரு, ஜன 29 – சிங்கப்பூரின் பிரபலமான வர்தக மையமான முஸ்தஃபா சென்டர் விரைவில் அதன் கிளையை ஜோகூர் பாருவில் திறக்கவுள்ளது. தம்போயில் 11 மாடிகளைக் கொண்ட Capital City Mall லில் மலேசியாவில் தனது முதலாவது வர்த்தக மையத்தை Mustafa Centre திறக்கவிருக்கிறது. முஸ்தஃபா சென்டரை மலேசியாவில் திறப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக Mustafa வின் நிர்வாக இயக்குனர் Mustaq Ahmad தெரிவித்தார். இவ்வாண்டின் இரண்டாவது அரையாண்டில் முஸ்தஃபா வர்த்தக மையைமும் Capital City Mall-லும் திறக்கப்படும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!