Latestமலேசியா

டாக்டர் மகாதீரின் மலாய்க்காரர்களுக்கான பிரகடனத்தில் ஹடி அவாங் பாஸ் தலைவர்கள் கையெழுத்து

கோலாலம்பூர், மே 3 – டாக்டர் மகாதீர் ஏற்பாட்டிலான மலாய்க்காரர்களுக்கான பிரகடனத்தில் பாஸ் தலைவர் Abdul Hadi Awang மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். சமூகத்தை பாதுகாப்பதற்காக மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற பிரகடனத்தில் முன்னாள் பிரதமர் மகாதீருக்கு ஆதரவு வழங்கும் ஆவணத்தில் ஹடி அவாங் கையெழுத்திடும் புகைப்படத்தை மகாதீரின் உதவியாளர் Abu Bakar Yahya முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். மகாதீர் முன்னியிலையில் அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்ட பாஸ் கட்சியின் சில உயர்மட்ட தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்ததாக Abu Bakar Yahya தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!