Latestஉலகம்

டாமஸ்கஸ் அனைத்துலக விமான நிலையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நால்வர் மரணம்

டாமஸ்கஸ், ஜன 2 – டாமஸ்கஸ் அனைத்துலக விமான நிலையத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நால்வர் மாண்டனர். அந்த தாக்குதலில் இறந்தவர்களில் இருவர் சிரியாவின் ராணுவ வீரர்களாவர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியா தகவல்கள் தெரிவித்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!