நியு யோர்க், மார்ச் 2 – மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கும் டிக் டாக் செயலியில், இதற்கு முன்பு குறுகிய காணொளிகளைப் பகிர முடிந்த நிலையில், தற்போது 10 நிமிடங்கள் வரை அச்செயலியில் ஒருவர் காணொளியைப் பதிவேற்றம் செய்ய முடியும். இந்த நேர அதிகரிப்பால், யுடியூப்பிற்கு போட்டியாக தற்போது டிக் டாக் உருவெடுத்துள்ளது.
Related Articles
Check Also
Close