வாஷிங்டன், ஜன, 8 – 2017 ஆம் ஆண்டில் டெக்சாஸ் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மற்றும் உயிர் பிழைத்தோர்க்கு அமெரிக்க அரசாங்கம் 23 கோடி டாலர் இழப்பீடு வழங்கும்படி அமெரிக்க கூட்டரசு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார், ஆறு மாத விசாரணைக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு டெச்சாஸ் தேவலாயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு 60 விழுக்காடு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என நீதிபதி Xavier Rodriguez தீர்ப்பளித்தார். அமெரிக்க விமான படையைச்சேர்ந்த Devin Parick Kekket என்ற நபர் தேவாலயத்தில் கண்மூடித்தனமாக சுட்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
Related Articles
Check Also
Close