Latestமலேசியாவிளையாட்டு

டென்மார்க் பொது பேட்மிண்டன் இறுதியாட்டத்திற்கு லீ ஷி ஜியா தேர்வு

கோலாலம்பூர், அக் 23 – டென்மார்க் பொது பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்றதன் மூலம் 5 மாத இடைவெளிக்குப் பின் மற்றொரு வெற்றியாளர் பட்டத்தை பெறும் வாய்ப்பை தேசிய பேட்மிண்டன் விளையாட்டாளரான லீ ஷி ஜியா பிரகாசப்படுத்திக்கொண்டுள்ளார். அவர் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரின் Loh Kean Yew வை 21 -19, 21 -15 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் முன்னணி இரட்டையர் ஜோடியான Aaron Chia – Soo Wooi Yik ஜோடி அனைத்து பிரதிதிகளும் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறும் முயற்சியில் தோல்வி கண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!