Latestஉலகம்

டெல்தா+ஒமிக்ரோன் = டெல்தாகிரோன் புதிய வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிப்பு

நிக்கோசியா, ஜன 10- வீரியம் அதிகமுள்ள டெல்தாவும் ஒமிக்ரோனும் இணைந்த புதிய வகை கோவிட் வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

அவை இரண்டும் சேர்ந்து இந்த உருமாற்ற வைரஸ் உருவானதால் இதற்கு டெல்தாகிரோன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரையில் டெல்தாகிரோன் வைரசால் 25 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வாளர் Leondios Kostrikis தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!