ஒவாங்டவ்காவ், பிப் 22 – Burkina Fasoவில் தங்கச் சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 60 பேர் மாண்டதோடு ‘100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அந்த வெடிவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. எனினும் தங்கத்தை தூய்மைப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து வெடித்தாக கூறப்படுகிறது.