Latestமலேசியா

தடுப்புக் காவலில் மேலும் ஒருவர் மரணம்

கோலாலம்பூர், பிப் 15 – தடுப்புக் காவலில் மேலும் ஒருவர் மாண்டதை போலீஸ் இன்று உறுதிப்படுத்தியது. 39 வயதுடைய நபர் செலயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நேற்று மரணம் அடைந்ததாக புக்கிட் அமான் உயர்நெறி துறையின் இயக்குனர் Azri Ahmad தெரிவித்தார்.

கோம்பாக் போலீஸ் நிலையத்திலிருந்து செலயாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அந்த நபர் இறந்ததாக இதற்கு முன் கூறப்பட்டது. போலீசாரின் தேடப்பட்டவர் பட்டியலில் இடம் பெற்றிருந்த அந்நபர் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதாக கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!