Latestமலேசியா

தடுப்பூசிக்குப் பின்னர் மாணவர்களுக்கு பக்கவிளைவா ? காணொளியின் உண்மை சம்பவம் என்ன?

கோலாலம்பூர், பிப் 23 – தடுப்பூசி போட்டப் பின்னர் மாணவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருக்கும் காணொளி பொய்யானது என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அந்த காணொளி , 2019 –இல் ஜோகூர் பாசிர் கூடாங்கில் பள்ளிக்கூடம் ஒன்றில் எரிவாயு கசிவினால மாணவர்கள் பாதிக்கப்பட்டபோது எ டுக்கப்பட்ட பழைய காணொளி என சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!