ஜகார்த்தா, பிப் 15 – இந்தோனேசியாவில் கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசிக்கு பயந்து ஒளிந்துகொள்வதற்காக முதியவர் ஒருவர் மயானத்திற்கு ஓடினார். எனினும் அவரை போலீஸ் அதிகாரி உட்பட இருவர் மயானத்திற்கு சென்று அந்த முதியவரிடம் பேச்சு நடத்தி அவரை தடுப்பூசி போட அழைத்துச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இந்தோனேசியாவில் தடுப்பூசிக்கு பயந்த வயதானவர்களில் பெரும்பாலும் மயானங்களுக்கு சென்று அங்கு மறைந்துகொள்ளும் போக்கு அதிகரித்துவருகிறது.
Related Articles
Check Also
Close