Latestமலேசியா

தடுப்பூசி போடுவதை படமெடுக்க பொது மக்களுக்கு அனுமதி தர வேண்டும் – ஃபாமி பட்சில்

கோலாலம்பூர்,  ஜூலை  22 –  கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் போது அதனை படமெடுக்கவும் , காணொளியாகவும்  பதிவு செய்யவும் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென , லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர்   Fahmi Fadzil கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி  பெற்றுக் கொள்வதை படமெடுப்பதற்கு அனைவருக்கும் அனுமதி தர வேண்டும். ஏனெனில்,  மக்களின் பணத்தையே கொண்டு அந்த தடுப்பூசி வாங்கப்படுவதாக அவர் கூறினார்.

போதிய அளவிலான தடுப்பு மருந்து செலுத்தப்படவில்லை அல்லது , உடலுக்குள்  தடுப்பு மருந்து அறவே  செலுத்தப்படவில்லை என அண்மையில் எழுந்த குற்றச்சாட்டுகளை  அடுத்து, Fahmi அந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!