கோலாலம்பூர், ஆக 3 – சாலையோரத்திலுள்ள ஒரு அங்காடிக் கடைக்கு அருகே பாத்திரங்களை கழுவுவதில் உதவும் ஒரு சிறுவனின் பொறுப்புணர்ச்சியைக் கொண்ட காணொளி நெட்டிசன்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தனது தந்தை என நம்பப்படும் ஆடவருக்கு அருகே நின்றுகொண்டு அந்த சிறுவன் யாரையும் பொருட்படுத்தாமல் காரியமே கண்ணாக தனது கடமையில் மூழ்கியிருக்கிறான் . பிளாஸ்டிக் நாற்காலி மேல் நின்றுகொண்டு பாத்திரங்களை கழுவி அவற்றை முறையாக அடுக்கி வைக்கும் அந்த சிறுவனின் குறும்பை நெட்டிசன்கள் பலர் ரசிக்கும் வகையில் அந்த காணொளி அமைந்தது.
Related Articles
Check Also
Close