Latestஇந்தியா

தமிழகத்தில் கடும் மழை; சென்னை உட்பட பல இடங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, செப் 1- தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடுமையாக மழை செய்து வருகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பல இடங்களில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. நாகை, திருவாருர், தஞ்சை, மயிலாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!