Latestமலேசியா

தாமான் தெமா கெந்திங்கில் தீ விபத்து

பெந்தோங், ஜூன் 14 – கெந்திங் மலையில் Taman Tema Genting Slkyworlds சில் இன்று மாலை மணி 4.55 அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த சுற்றுலா மையத்திற்கு சென்ற பல வருகையாளர்கள் அந்த சம்பவம் தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர் . இச்சம்பவத்தை Bentong மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரடென்டன் சையாம் முகமட் கஹார் (Zaiham Mohd Kahar ) சற்று முன்னர் உறுதிப்படுத்தினார். அந்த சுற்றுலா மையத்திலுள்ள மூன்று மாடி கட்டிடத்தில் தீப்பற்றிய தகவல் அறிந்தவுடன் Bentong தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!