Latestமலேசியா

தாயும் மகனும் நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தனர்

டுங்கூன், அக் 23- உல்லாசத் தளத்திற்கு விடுமுறைக்கு சென்ற தாயும் , அவரது நான்கு வயது மகனும் அங்குள்ள தங்கும் விடுதியின் நீச்சல் குளத்தில் இறந்த கிடந்தனர். பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த 34 வயதுடைய மாதுவும் அவரது மகனும் டுங்கூனில் உல்லாச தளத்திற்கு சுற்றுலா சென்றபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அவர்கள் தங்கியிருந்த உல்லாச தளத்தின் அறையிலிருந்து 15 மீட்டர் தொலைவிலுள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது மூழ்கியதாக நம்பப்படுவதாக டுங்கூன் மாவட்ட போலீஸ் தலைவர Superintendan Baharudin Abdullah தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!