Latestஉலகம்

தாய்லந்தில் சுற்றுலா மையங்களில் தொழிலாளர் பற்றாக்குறை

பேங்காக் , ஜன 19 தாய்லாந்தின் இரண்டு பிரபலமாக சுற்றுலா மையங்களான Phuket மற்றும் Chiang Mai யில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு சுற்றுலா மையங்களுக்கும் சீனவிலிருந்து அதிகமாக சுற்றுப்பயணிகள் குவிவதால் தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் சுற்றுலா தொழில் துறையினர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். புக்கேட்டில் மட்டும் உடனடியாக 3,600 தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தொழிலாளர்அமைச்சின் அதிகாரி தெரிவித்தார். இவ்வாண்டு தாய்லாந்து 25 மில்லியன் சுற்றுப்பயணிகளை கவரும் இலக்கை கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!