GE15Latestமலேசியா

திங்கட்கிழமை  பொது விடுமுறை  அன்வார் அறிவிப்பு 

கோலாலம்பூர், நவ 24 – நாடு தழுவிய நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலையில் மலேசியாவின் 10 ஆவது பிரதமராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார். இது குறித்து மாட்சிமை தங்கிய பேரரசரிடம் தாம் விவாதித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!