கோலாலம்பூர், பிப் 10 – பள்ளிக்கூடங்களில் PPV கோவிட் தடுப்பூசி மையங்கள் , அடுத்த திங்கட்கிழமைக்குள் செயல்படத் தொடங்குமென , சுகாதார துணையமைச்சர் Datuk Dr. Noor Azmi Ghazali தெரித்தார்.
PICKids திட்டத்தின் கீழ், இரு மாத கால கட்டத்திகுள், கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதி பெற்றிருக்கும் 70 விழுக்காடு சிறார்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கூடங்களிலேயே, கோவிட் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் விரைந்து தொடங்குமென Datuk Dr. Noor Azmi Ghazali குறிப்பிட்டார்.