Latestமலேசியா

திருடிய இளைஞனை குளிப்பாட்டியதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை ; பள்ளிவாசல்

ரவாங், ஜன 15 – இறந்தவரின் உடலை குளிப்பாட்டுவது போல், பள்ளி வாசலில் திருடிய இளைஞனை குளிப்பாட்டி தண்டனை வழங்கிய செயலுக்காக , பொதுவில் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என, சம்பந்தப்பட்ட பள்ளிவாசலின் செயற்குழு கூறியுள்ளது.

முன்னதாக சம்பந்தப்பட்ட இளைஞனை பள்ளிவாசலில் வைத்து குளிப்பாட்டும் காணொளி வைரலாகியிருந்தது. அதனால், தனது பேரனுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டிருப்பதோடு, அதன் தொடர்பில் தனது முன்னாள் மருமகன் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பள்ளிவாசல் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் Daniel Iskandar Mohd Nasir எனும் அந்த இளைஞனின் தாத்தா கூறியிருந்தார்.

இவ்வேளையில் அந்த காணொளியை தமது தரப்பு வெளியில் வெளியிடவில்லை எனவும், அவ்வாறு செய்த தரப்பை தாங்கள் அடையாளம் கண்டு வருவதாக அந்த பள்ளிவாசல் தரப்பு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!