Latestஉலகம்

திருமண சடங்கின் போது நிகழ்ந்த சோகம்; கிணற்றுக்குள் விழுந்து 13 பெண்கள் பலி

லக்னோ, பிப் 17 – உத்தர பிரதேசம் , குஷிநகரில் Haldi எனப்படும் திருமணத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் சடங்கின்போது , 13 பெண்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழைய கிணற்றின் மீது போடப்பட்டிருந்த பலகையின் மீது பெண்கள் அமர்ந்திருந்ததாகவும் , திடீரென சுமை தாங்க முடியாமல் அந்த பலகை உடைந்து அதன் மீது அமர்ந்திருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!