Latestமலேசியா

திரெங்கானுவில் பாஸ்-சுடன் ஒத்துழைப்பு இல்லை; அனைத்து தொகுதிகளும் அம்னோ தனித்து போட்டி

ஜெர்தே, மே 6 – திரெங்கானு மாநில அம்னோ, 15-வது பொதுத் தேர்தலில் PAS கட்சியுடன் ஒத்துழைப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறது . அதையடுத்து அம்மாநிலத்தின் அனைத்து 32 சட்டமன்ற தொகுதிகளிலும் , 8 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அம்னோ தனித்தே போட்டியிடுமென , Besut அம்னோ தொகுதி தலைவர் Datuk Nawi Mohamad தெரிவித்தார்.

அந்த அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவிருக்கும் தகுதியான வேட்பாளர்களை , அம்னோவும் தேசிய முண்ணனியும் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!