சிபு, மார்ச் 2 – சிபுவில், Kampung Bahagia Jaya வில் இரண்டு வீடுகளில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கருகி மாண்டனர், நேற்றிரவு மணி 8.12 அளவில் நிகழ்ந்த அந்த துயரச் சம்பவத்தில் 81 வயதுடை மூதாட்டி, அவரது 55 வயது மகன் மற்றும் அந்த மூதாட்டியின் 18 வயது பேத்தியும் மாண்டதாக Sarawak தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close