
1. நிதி துணையமைச்சர் ; அஹ்மாட் மஸ்லான்
2. நிதி துணையமைச்சார் ஸ்டீவன் சிம்
3. கிராம மாவட்ட மேம்பாட்டு துணையமைச்சர்கள் ; ஹாஜ்ஜா ரூபியா
4. மூலப் பொருள் தோட்டத் தொழில் துணையமைச்சர் ; சித்தி அமினா அசிங்
5. போக்குவரத்து துணையமைச்சர் ; ஹஸ்பி ஹபிபுல்லா
6. விவசாயம் ,உணவு பாதுகாப்பு துணையமைச்சர் : ஜங் ஃபுங் ஹின்,
7. பொருளாதார துணையமைச்சர் ; ஜஹ்ஹா ஹனிஃபா
8. ஊராட்சி மேம்பாட்டு துணையமைச்சர் ; அக்மால் நஸ்ருல்லா
9. தற்காப்பு துணையமைச்சர் ; அட்லி சஹாரி
10. பொதுப் பணி துணையமைச்சர் : அப்துல் ரஹ்மான் மொஹமட்
11. உள்துறை துணையமைச்சர் : சம்சூல் அனுவார் நசாரா
12. அனைத்துலக வாணிப அனைத்துலக தொழிலியல் துணை அமைச்சர் : லீயூ ஜிங் தொங்
13. உயர் கல்வி துணையமைச்சர் : யூசூஃப் அப்டால்
14. அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க துணையமைச்சர் ; ஆர்தர் ஜோசப் குருப்
15. மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு துணையமைச்சர் ; அய்மான் அதிரா சாபு
16. உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவீனம் மீதான துணையமைச்சர்; ஃபூசியா சாலே
17. சட்ட – சீரமைப்பு கழக துணையமைச்சர் ; ராம் கர்ப்பால் சிங்
18. இயற்கை வள சுற்றுச் சூழல், பருவநிலை மாற்றம் மீதான துணையமைச்சர் ; ஹுவாங் தியோங் சி
19. தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் ; சரஸ்வதி கந்தசாமி
20. வெளியுறவு துணையமைச்சர் ; மொஹமட் அலமின்
21. சுற்றுலா கலை பண்பாட்டு துணையமைச்சர் ; கைரூல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான்
22. தொடர்பு -இலக்கவியல் துணையமைச்சர் ; தியோ நி சிங்
23. கல்வி துணையமைச்சர் : லிம் ஹுய் யிங்
24. இளைஞர் விளையாட்டு துணையமைச்சர் ; அடாம் அட்லி
25. மனிதவள துணையமைச்சர் ; முஸ்தாபா @ மொஹமட் யூனூஸ்
26. சுகாதார துணையமைச்சர் ; லுகானிஸ்மான்
27. பிரதமர் துறை துணையமைச்சர் : வில்சன் உகாக் கும்போங்