Latestஉலகம்

துரதிர்ஷ்டத்தை விரட்ட அண்டை வீட்டுக்காரரை கொலை செய்ய சதி

ஜகார்த்தா, ஜன 24 – ‘துரதிர்ஷ்டத்தை’ விரட்டுவதற்காக அண்டை வீட்டுக்காரரை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் இந்தோனேசியாவில் அம்பலமாகியுள்ளது.
இதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஆடவன் தனது இரு சகாக்களுடன் சேர்ந்து தம்முடன் பகையை வளர்த்துக் கொண்ட 9 பேரை கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் முன் வைக்கப்படும் நஞ்சு கலக்கப்பட்ட காப்பி பொட்டளத்தை பயன்படுத்திய அந்த ஆடவன் இக்கொலைகளை செய்துள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!