Latestஉலகம்

தென் சீனக் கடல் தகராறில் ரஷ்ய பாணியை பின்பற்றாதீர் சீனாவுக்கு பிரதமர் வலியுறுத்து

தோக்யோ, மே 27- தென் சீனக் கடல் தகராறுக்கு தீர்வு காண்பதில் ரஷ்ய பாணியை சீனா பின்பற்றக்கூடாது என பிரதமர் Ismail Sabri Yaakob கேட்டுக்கொண்டார். உக்ரைய்ன் மீது ரஷ்யா படையெடுப்பு மேற்கொண்டதைத் தொடர்ந்து அதனையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தென் சீனக் நெருக்கடியை சீனா மேலும் மோசமாக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார். தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைய்னுக்மிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடியை சீனா தனக்கு சாதாகமாக்கிக் கொள்ளாது என நாங்கள் நம்புகிறோம் என பிரதமர் தெரிவித்தார். கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டு ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இஸ்மாயில் சப்ரி இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!