
டேராடுன் , மே 9 – அண்மையில் இந்தியாவில் உத்திரகாண்ட் மாநிலத்தில் காளை மாட்டின் மேல் ஊர்வலம் வந்த ஆடவன் ஒருவன் எமதர்மாரா ஊர்வலம் செல்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது
அதுவும் இரவில் ஊர்வலம் சென்ற அந்த ஆடவன் பார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே பீதியை ஏற்படுத்தியிருக்கிறான் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த காணொலியைப் பார்த்த பலர் “எமர்தர்மர்” நேரிலே ஊர்வலம் வந்துவிட்டாரா என்று கிண்டலாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.