Latestஉலகம்

தேர்தலுக்கு வழிவிடும் வகையில் ஜப்பானில் நாடாளுமன்றம் கலைப்பு

தொக்யோ, அக்  14 –  ஜப்பான்,  நாடாளுமன்றத்தைக்  கலைத்திருப்பதை அடுத்து, புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க இம்மாத இறுதியில் அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

அண்மையில்  அந்நாட்டின்  புதிய  பிரதமராக Fumio Kishida  பதவியேற்று 11 நாட்களே ஆகியிருக்கும்  நிலையில், அவரது ஆளும் கட்சி ,  கோவிட்டைத் தடுக்கும் முயற்சிகள் அதிகரிக்கப்படுவதோடு, பொருளாதார மீட்சிக்கான திட்டங்களில்  அதிக கவனம் செலுத்தப்படுமென  வாக்குறுதி அளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!