
ஹம்பர்க், மார்ச் 8 – ஜெர்மனியில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிக் சூடு தாக்குதலில் எழுவர் கொல்லப்பட்டனர். ஜெர்மனின் வடக்கே Humberg நகரிலுள்ள Jehovah’s Witness தேவாலயத்தில் நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் எண்மர் காயம் அடைந்தனர். மலேசிய நேரப்படி அதிகாலை 2 மணியளவில் அந்த தாக்குதலை நடத்திய சந்தேகப் பேர்வழி அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாககே அது குறித்து அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவன் தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.