Latestமலேசியா

தைப்பிங் சந்தை தேசிய பாரம்பரிய சந்தையாக மேம்படுத்தப்படும்

ஈப்போ, ஜன 14 – நாட்டின் பழைமையான சந்தைகள், பாரம்பரிய சந்தைகளாக மாற்றப்பட்டு, புதிய சுற்றுலா ஈர்ப்பாக மேம்படுத்தப்படுமென ஊராட்சி மேம்பாட்டு அமைச்சர் Nga Kor Ming தெரிவித்தார்.

அந்த வகையில், 1875 -ஆம் ஆண்டு கட்டப்பட்ட தைப்பிங் சந்தை நாட்டின் முதல் பாரம்பரிய சந்தையாக மேம்படுத்தப்படுமென அவர் கூறினார். அந்த சந்தையை தரம் உயர்த்தும் பணிகள் 2024 -ஆம் ஆண்டு முழுமைப் பெற்று, பாரம்பரிய தைப்பிங் நகரின் 150-வது நிறைவு ஆண்டின் போது திறக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஈப்போ பெரிய சந்தைக்கு வருகை புரிந்த Nga Kor Ming , அந்த சந்தையை சீரமைக்கும் பணிகளுக்கு 10 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!