Latestமலேசியா

தைப்பூசம்; குவாலா சிலாங்கூரில் இரு சாலைகள் மூடப்படும்

குவாலா சிலாங்கூர், ஜன 15 – குவாலா சிலாங்கூர் ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலய தைப்பூச ரத ஊர்வலத்தை முன்னிட்டு , அம்மாவட்டத்திலுள்ள 2 சாலைகள் திங்கிட்கிழமை தொடங்கி இரு தினங்களுக்கு மூடப்படவிருக்கிறது.

Bukit Rotan சாலை, Tanjong Keramat -டை நோக்கிச் செல்லும் Jalan Klang – Teluk Intan சாலை ஆகிய இரு சாலைகளே மூடப்படவிருப்பதாக Kuala Selangor மாவட்ட போலீஸ் தலைவர் Ramli Kasa தெரிவித்தார்.

அவ்விரு பாதைகளில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து தடையை மக்கள் பின்பற்றி நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் அல்லது சாலை குற்றப் பதிவு விதிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!