Latestஉலகம்

தைவானில் பதட்ட நிலை அதிகரிப்பு; அமெரிக்க, சீன உயர் அதிகாரிகள் பேச்சு நடத்துவர்

நியூயார்க், செப் 23 – தைவானில் பதட்ட நிலை அதிகரித்துள்ள இவ்வேளையில் அமெரிக்க மற்றும் சீன அரசதந்திரிகள் இன்று நியூயார்க்கில் சந்திக்கவுள்ளனர். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்கினால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Anthony Blinken-னும் சீன வெளியுறவு அமைச்சர் Wang Ui-வை சந்திக்கவிருக்கிறார். தைவான் விவகாரத்தில் சீனா படைபலத்தை பயன்படுத்தினால் ராணுவத்தை பயன்படுத்தப்போவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!