Latestமலேசியா

உயர்கல்விக்கான முதன்மை தேர்வு, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்தில் பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரை Open Day

உங்கள் மேற்கல்வி மற்றும் எதிர்காலத்தை உறுதிசெய்ய சரியான தேர்வை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?
நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசாங்க பல்கலைக்கழகங்களில் தங்களுக்கு விருப்பமான துறைகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கும் நிதிச்சுமை எதிர்நோக்குகின்ற மாணவர்களுக்கும் மேற்கல்வி வாய்ப்பை வழங்குவதில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் என்றுமே முதலிடம்.
அப்படி வருடம் தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை மிகவும் நம்பகமான ஏய்ம்ஸ்ட் கையில் விடுகின்றனர்.

அந்த பட்டியலில் நீங்களும் இணைய விருப்பமா? அல்லது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள ஆர்வமா?

இதோ, உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு! எதிர்வரும் பிப்ரவரி 26 தொடங்கி மார்ச் 1 வரை ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் OPEN DAY ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி நடைப்பெறவுள்ள OPEN DAY சந்திப்பில்
– Bachelor of Honours in Business and Marketing
– Bachelor of Science Honours Biotechnology
– Bachelor of Engineering in Electrical and Electronic Engineering
– Bachelor of Computer Science
– Bachelor of Honours in Finance and Management
– Bachelor of Science Honours Accounting and Finance
– Bachelor Hons Management Information Systems
என மொத்தம் 7 வகையான கல்வித் துறை சார்ந்த விளக்கங்கள் அன்றைய தினம் வழங்கப்படவுள்ளன.
இன்னும் என்ன யோசனை?, உடனே ஏய்ம்ஸ்ட் மல்கலைக்கழகத்தின் அகப்பக்கம் வழியாக உங்களின் வருகை மற்றும் நேரத்தை தேர்ந்தெடுங்கள். நேர்த்தியான விளக்கத்தை தர நிபுணர்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேல் விவரங்களுக்கு :

012-5948018 – Mr Vinoth

https://aimst2001.wixsite.com/openday

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!