Latestஉலகம்

தொட்டிலை ஆட்டி குழந்தையைத் தூங்க வைக்கும் பூனை 

ஜாகார்த்தா, அக் 14 – இந்தோனேசியா, ஜகார்த்தாவில், பூனை ஒன்று தொட்டிலை  ஆட்டி குழந்தையைத் தூங்க வைக்கும் காணொளி  ஒன்று  வைரலாகியிருக்கின்றது.

தான் கருவுற்ற போது, அந்த பூனையை நன்கு கவனித்துக் கொண்டதாகவும்,  அதற்கு  பிரதிபலனாகவே தற்போது தனது குழந்தையை  அந்த செல்லப்பிராணி பார்த்துக் கொள்வதாக, அந்த பூனையின் உரிமையாளர் கூறியிருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!