Latestஉலகம்

தோக்யோவில் மிதமான நிலநடுக்கம்

தோக்யோ, செப் 23 – ஜப்பானின் இப்ராகி மாநிலத்தின் தென் பகுதியில் ரெக்டர் கருவியில் 4.5 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக தோக்யோவில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பானின் பிரதான தீவான ஹோன்ஷூவின் கந்தோ வட்டாரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!