Latestமலேசியா

நஜீப் வழக்கின் முடிவு செய்யப்படாத தீர்ப்பு கசிந்தது ; தலைமை பதிவாளர் உறுதிப்படுத்தினார்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 24 – SRC வழக்கில், நஜீப்பின் மேல் முறையீட்டுக்கான தீர்ப்பின் வரைவு கசிந்ததை புத்ராஜெயா , Palace of Justice நீதிமன்றம் உறுதிப்படுத்தியது .

ஆகஸ்ட் 26 என தேதியிடப்பட்ட அந்த தீர்ப்பின் வரைவு, சர்ச்சைக்குரிய இணைய பதிவேட்டாளரான Raja Petra Kamaruddin-னின், Malaysia Today பதிவேட்டில் வெளியாகியதாக, கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது .

கசிந்த அந்த தீர்ப்பின் வரைவு, இறுதி முடிவு செய்யப்படாத ஒரு வைரவாகும். மேலும் அந்த பத்திரம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த பத்திரம் கசிந்தது தொடர்பில், உள் விசாரணை தொடங்கியிருப்பதாகவும், போலீஸ் புகாரும் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!