Latestசினிமா

நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்

சென்னை, நவ 29 – கோவிட் தொற்றினால் போராடிவந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். திருடா திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடன இயக்குனராக அவர் பணியாற்றியுள்ளார். கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவசங்கர் சிகிச்சை பெற்று வந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!