Latestமலேசியா

சிலாங்கூர் பி.கே.ஆர் உதவித் தலைவர் பதவி சிவராசாவுக்கு பதில் குணராஜ் நியமனம்

கோலாலம்பூர், டிச 14 – சிலாங்கூர் பி.கே.ஆர் உதவித் தலைவராக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆர்.சிவராசாவுக்கு பதில் சிலாங்கூர் பி. கே.ஆர் உதவி தலைவராக குணராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்லுக்கு பதிலாக புக்கிட் மெலாவதி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா சுல்கிஃப்லி மற்றொரு உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் பி.கே.ஆர் தலைவராக மந்திரிபுசார் அமிருதீன் ஷாரி தொடர்ந்து இருந்து வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!