Latestசினிமா

நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று

சென்னை, டிச 16 – நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களான விக்ரம் காய்ச்சலுக்கு உள்ளாகி இருந்ததோடு உடல் சோர்வாகவும் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருந்தது தெரியவந்தால் தற்போது வீட்டிலேயே அவர் தனிமையில் இருந்துவருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!