Latestஉலகம்

நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டிய தீவிர ரசிகர்

ஹைதரபாத், மே 2 – பிரபல நடிகை Samanth Ruth Prabhu வுக்கு ஆந்திராவின் தீவிர ரசிகர் ஒருவர் Bapatia மாவட்டத்திலுள்ள Alapadu கிராமத்தில் தமது வீட்டின் வளாகத்திற்கு அருகே கோயில் கட்டியுள்ளார். Samantha வின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு Tenali Sandeep என்ற அந்த ரசிகர் கோயில் கட்டியதோடு கேக் வெட்டி சமந்தாவின் 36 வயது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகை என்பதற்காக மட்டுமின்றி சமந்தாவிற்கு கோயில் கட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!