Latestஇந்தியாசினிமா

நடிகை மீனாவின் கணவரின் மரணத்திற்கு புறா எச்சம் காரணமா?

சென்னை , ஜூன் 30 – நடிகை மீனாவின் கணவர் வித்யாசகர் மரணத்திற்கு புறாவின் எச்சம் காரணமாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. புறாக்களின் எச்சத்தால் மீனாவின் கணவரின் நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது. புறா மட்டுமின்றி வௌவால் உட்பட பல்வேறு பறவைகளின் எச்சத்தால் தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர் எஸ். தினகரனும் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!