Latestசினிமா

நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரோன் தொற்று

சென்னை, ஜன 11 – 1980, 90-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவரான நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது குறித்து தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் அந்த நடிகை, இரு கோவிட் தடுப்பூசிகளை செலுத்துக் கொண்டதால் தாம் அந்த தொற்றினால் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ,கடந்த சில தினங்களாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் குறிப்பாக, சத்தியராஜ், குஷ்பு, திரிஷா ,மீனா ஆகியோர் தங்களுக்கு கோவிட் தொற்று கண்டிருப்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!