Latestஉலகம்

நபிகள் குறித்து அவதூறு பேச்சு ; இந்தியா மீது தாக்குதல் தொடுக்கப்படுமென Al-Qaeda மிரட்டல்

புது டில்லி, ஜூன் 8 – நபிகள் நாயகத்தை அவமதித்து பேசியதற்காக, மனித வெடிகுண்டுகளாக மாறி, இந்தியாவின் குஜராத், உத்தரப் பிரதேசம், மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்தப் போவதாக Al-Qaeda தீவிரவாத அமைப்பு எச்சரித்திருக்கின்றது.

நபிகள் நாயகத்தின் மாண்பைக் காக்க , தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்படுமென, Al-Qaeda, ஜூன் 6- ஆம் தேதியிடப்பட்ட கடிதத்தில் மிரட்டியிருக்கின்றது.

பாஜகாவின் உறுப்பினர் Nupur Sharma, தொலைக்காட்சி விவாதத்தின் போது, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசியதை அடுத்து , பெரும்பான்மை முஸ்லீம் மக்களை கொண்ட மேற்காசிய நாடுகள் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!