கோத்தா திங்கி, மார்ச் 2 – ஜோகூர் மாநில தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகளை நள்ளிரவு மணி 12 வரை மேற்கொள்ள முடியும். இதற்கு முன்பு இரவு மணி 10 வரை இருந்த கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. பரப்புரை கூட்டங்களில் 100-க்கும் மேற்போகாதவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
Related Articles
Check Also
Close